M Sand (உற்பத்தி மணல்)
கரூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கடினமான கிரானைட் கல்லிலிருந்து VSI தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட சிறந்த M Sand. IS 383 தரச்சான்று மற்றும் EDCAE சோதனை முடிந்தது.
- Structural concrete (RCC)
- Masonry & brick laying
- Foundation work
