Eswara Sand
முகப்பு
எங்களை பற்றிபகுதிகள்படங்கள்கட்டுரைகள்தொடர்பு
EN|தமிழ்
+91 99424 39566விலை அறியுங்கள்
EN|தமிழ்

இன்றே தொடர்பு கொள்ளுங்கள்

WhatsApp-ல் உடனே விலை தெரிந்துகொள்ளுங்கள்

WhatsApp செய்யுங்கள்
Eswara Sand

ஈஸ்வரா சாண்ட் & கட்டுமான பொருட்கள் - ஈரோடு, கரூர், திருப்பூர் மற்றும் நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் தரமான M Sand, P Sand, ஆற்று மணல், ஜல்லி மற்றும் கருங்கல் வழங்குகிறோம். IS 383 சான்றளிக்கப்பட்டது.

  • +91 99424 39566
  • +91 99425 39566(அலுவலகம்)
  • eswarasand@gmail.com
  • KSS Complex, Amman Kovil Kaikatti,
    Sivagiri, Erode — 638109

கட்டுமானப் பொருட்கள்

  • M Sand
  • P Sand
  • ஆற்று மணல்
  • ஜல்லி

நிறுவனம்

  • எங்களை பற்றி
  • படங்கள்
  • வாடிக்கையாளர் கருத்துகள்
  • கட்டுரைகள்
  • தொடர்பு

சேவை பகுதிகள்

  • ஈரோடு
  • கரூர்
  • திருப்பூர்
  • நாமக்கல்
  • அனைத்து இடங்கள் →

வணிக நேரம்

24/7 டெலிவரி & ஆலோசனை

நாங்கள் உறுப்பினராக உள்ள அமைப்புகள்

BNI
Rotary International
Lions International
KITCO

© 2026 Eswara Sand. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. · GSTIN: 33AUAPJ4148C1Z7

Developed and Maintained by Digiart-AI

  1. முகப்பு
  2. வாடிக்கையாளர் கருத்துகள்

வாடிக்கையாளர் கருத்துகள்

23 ஆண்டுகளாக 10,000+ வாடிக்கையாளர்களின் நம்பிக்கை.

4.9

Google-ல் மதிப்பீடு

10,000+ வாடிக்கையாளர்கள்

"ஏமாறாதே, ஏமாற்றாதே" — இது எங்கள் வாக்குறுதி மட்டுமல்ல, எங்கள் வாடிக்கையாளர்கள் சொல்வதும் இதுவே.

நம்பிக்கைக்கான காரணங்கள்

வாடிக்கையாளர்கள் ஏன் ஈஸ்வராவை தேர்வு செய்கிறார்கள்?

  • தரமான தயாரிப்புகளை திட்டமிட்ட நேரத்தில் சரியான அளவில் வழங்குகிறோம்.

  • 100% எங்கள் வாடிக்கையாளர்களின் மனநிறைவிற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்.

  • தரம் மற்றும் பொருள் விநியோகம் பற்றி தவறான வாக்குறுதியை எங்களது வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் எப்போதும் அளிப்பதில்லை.

  • M Sand / P Sand / ஜல்லி / ஆற்றுமணல் / கருங்கல் போன்றவற்றை ஆய்வு செய்து அதன் தரத்தை உறுதி செய்து பின்பு பயன்படுத்துவதன் மூலம் தரமான வலிமையான மற்றும் அதிக ஆயுட்காலம் வரும் கட்டுமானத்தை உருவாக்க முடியும்.

  • இதனை கருத்தில் கொண்டு கட்டுமான பொருட்களின் தரப் பரிசோதனை ஆய்வகத்தில் (ERODE DISTRICT CIVIL ENGINEERS ASSOCIATION) இந்திய தரக்கட்டுப்பாட்டு ஆணையம் IS 383 ன் படி தர ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கப்பட்ட தரமான M Sand / P Sand வழங்குகிறோம்.

இன்றே தொடங்குங்கள்

உங்களின் கட்டுமான திட்டத்தை தொடங்க தயாரா?

சில நிமிடங்களில் விலையை பெறுங்கள். ஈரோடு, கரூர், திருப்பூர், நாமக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் டெலிவரி செய்கிறோம்.

WhatsApp-ல் விலை கேளுங்கள்இப்போதே அழையுங்கள்