நியாயமான விலையில் தரமான M SAND & ஆற்றுமணல்

வாடிக்கையாளர்கள் ஏன் ஈஸ்வராவை தேர்வு செய்கிறார்கள் ?

✔️தரமான தயாரிப்புகளை திட்டமிட்ட நேரத்தில் சரியான அளவில் வழங்குகிறோம்.

✔️100% எங்கள் வாடிக்கையாளர்களின் மனநிறைவிற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்.

✔️தரம் மற்றும் பொருள் விநியோகம் பற்றி தவறான வாக்குறுதியை எங்களது வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் எப்போதும் அளிப்பதில்லை.

✔️M Sand / P Sand / ஜல்லி,ஆற்றுமணல் போன்றவற்றை ஆய்வு செய்து அதன் தரத்தை உறுதி செய்து பின்பு பயன்படுத்துவதன் மூலம் தரமான வலிமையான மற்றும் அதிக ஆயுட்காலம் வரும் கட்டுமானத்தை உருவாக்க முடியும்.

✔️இதனை கருத்தில் கொண்டு கட்டுமான பொருட்களின் தரப் பரிசோதனை ஆய்வகத்தில் (ERODE DISTRICT CIVIL ENGINEERS ASSOCIATION) இந்திய தரக்கட்டுப்பாட்டு ஆணையம் IS 383 ன் படி தர ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கப்பட்ட தரமான M Sand / P Sand வழங்குகிறோம்.

About Us

We deliver quality Blue Metals

2003 ஆண்டு முதல் ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்று தரமான கட்டுமான பொருட்களை தேர்வுசெய்து ஈரோடு திருப்பூர் நாமக்கல் மாவட்டங்களில் விநியோகம் செய்து வருகிறோம்.

We've Repution for Excellence

We Build Partnerships

Guided by Commitment

A Team of Professionals

facts-img

0+

Experience

facts-img

0%

Quality

facts-img

0+

District Delivery

facts-img

0+

Happy Customers

Our Products

Quality Materials

project-img

M-Sand

Quality Material

project-img

M-Sand

Quality Material

project-img

River Sand

Quality Material

project-img

River Sand

Quality Material

project-img

River Sand

Quality Material

project-img

ரப்கல்

Quality Material

project-img

Jalli

15 - 25 mm Size

தெரிந்துக்கொள்ளுங்கள்

  • தரமான M SAND தேடுகிறீர்களா ?
  • தரமான M SAND எவ்வாறு தயாரிக்கப்படுகிறது ?
  • எவ்வாறு தேர்வு செய்வது ?
  • எவ்வாறு பயன்படுத்துவது போன்ற
  • M SAND பற்றிய அனைத்து தகவல்களுக்கும் 24 மணிநேரமும் அழையுங்கள்

தரக்கொள்கை

  • சமரசம் இல்லாத தரம்
  • சரியான விலை
  • சரியான நேரம்
  • சரியான அளவு
  • வாடிக்கையாளர்களின் திருப்தி
  • தொடர் முன்னேற்றம்

ஏன் ஈஸ்வரா வில் மணல் வாங்க வேண்டும் ?

ஏன் ஈஸ்வரா வில் மணல் வாங்க வேண்டும் ? இன்றைய சந்தையில் போட்டியின் காரணமாக தரமில்லாத கட்டுமானப் பொருட்கள் அதிகமாக விற்பனைக்கு வருகிறது, அவற்றை அடையாளம் காண்பது கடினம், அவற்றைப் பயன்படுத்துவதால் விபத்துகள் ஏற்படவும், பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையும் உண்டாகிறது, "ஏமாறாதே ஏமாற்றாதே" என்ற கொள்கையோடு சமரசம் இல்லாத தரத்தில் M SAND & ஆற்றுமணல் (காவிரி) அடையாளம் கண்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதால்.

Testimonials

testimonial

Subramani Subbu

5 Start Rated Customer

testimonial

சோலை தமிழன்டா

5 Start Rated Customer

testimonial

Subburaj V

5 Start Rated Customer

testimonial

Kavin Kumar

5 Start Rated Customer

𝐂𝐡𝐚𝐫𝐚𝐜𝐭𝐞𝐫𝐢𝐬𝐭𝐢𝐜𝐬 𝐨 𝐌-𝐒𝐚𝐧𝐝 :

மலிவான M SAND பயன்படுத்தி கட்டிடத்தின் வலிமையை சமரசம் செய்யாதீர்கள்

✔️100% Silt / பவுடர் நீக்கப்பட்ட தரமான CLAY FREE M-SAND வழங்குகிறோம்

✔️ துகள்களின் வடிவம் அடித்தள விளிம்புகளுடன் கனசதுரமாக இருக்க வேண்டும்.

✔️ துகள்களின் அளவு 150 மைக்ரான் முதல் 4.75 மிமீ வரை இருக்க வேண்டும்.

✔️ நுண்ணிய தூசி அளவு (Silt /Glay/பவுடர்) உள்ளடக்கம் 8% க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

✔️ எம்-சாண்ட் குறிப்பிட்ட கடினமான தரமான கிரானைட் கல்லைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட வேண்டும்.

❌ தரமற்ற எம் சாண்டு பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புக்கள் என்ன ?

❌எம் சாண்ட் என்ற பெயரில் விற்கப்படும் துணை தயாரிப்பு நொறுக்கப்பட்டு தண்ணீர் தெளிக்கப்பட்ட பவுடர் ஆகும்

❌ தண்ணீர் தெளிக்கப்பட்ட கிரஷர் பவுடர் எம் சாண்ட் அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்.

❌கிரஷர் டெஸ்ட் என்பது கிரானைட் ஜல்லியின் துணை தயாரிப்பு ஆகும்

❌ இந்தக் கிரசர் டஸ்ட் தண்ணீர் தெளிக்கப்பட்டு எம்சாண்ட் என்ற முத்திரையில் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

கிரசர் தூசியில் 50% சதவீதத்திற்கும் அதிகமானவை நுண்ணிய தூசி 150 மைக்ரானுக்கும் கீழானவை

❌ இதை உறுதியான கட்டுமானங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்பதை அறிவது முக்கியம்

❌ இது பெரும்பாலும் சந்தையில் உண்மையான எம் சண்டை விட குறைவான விலைக்கு விற்கப்படுகிறது. குறைக்கப்பட்ட விலையில் இருந்து வாடிக்கையாளர்கள் ஆதாயம் அடைந்தாலும், இறுதியில் கட்டமைப்பிற்கு ஏற்படும் சேதாரம் அதிக அளவில் நேரத்தையும் வளங்களையும் செலவழிக்கும் சில நேரங்களில் உயிரிழப்புகளுக்கும் கூட வழிவகுக்கும்

✔️ உங்கள் வீடுகளுக்கு கடுமையான தரக்கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்றி உலக தரத்தில் தயாரிக்கப்படும் 100% கழிவு நீக்கப்பட்ட CLAY FREE M-SAND / P-SAND / ஜல்லி வகைகளை வழங்குகிறோம்

உங்களது கனவு இல்லம் என்பது உங்களது வாழ்நாள் முழுவதும் ஒரு அங்கமாக இருக்கக்கூடியது.

அத்தகைய ஒரு அங்கத்தை எங்களின் தரம் சிறந்த கட்டுமான பொருட்களை கொண்டு உருவாக்குங்கள்.

✔️ பூச்சு வேலைக்கு சிறந்த தரமான P Sand தேர்வு செய்வதால் உங்கள் கட்டுமானங்களில் விரிசல் வராமல் பாதுகாக்க முடியும் ஆம் அதற்கு நாங்கள் உதவுகிறோம் 150 மைக்ரான் முதல் 2.30 mm வரை சிறிய மணல் துகள்கள்.

✔️ 100% Silt/பவுடர் நீக்கப்பட்ட P Sand.

✔️ கழிவு இல்லை.

✔️ விரிசல் வராது.

✔️ பாதுகாப்பானது.

✔️ முற்றிலும் கழிவு நீக்கப்பட்ட தரமான P Sand பூச்சு மணல் வாங்க உடனே அழையுங்கள்.

✔️ இன்றைய சூழ்நிலையில் கடும் மணல் தட்டுப்பாடு காரணமாக வெண்மை நிறப் பாறைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் அரைத்த மணல், குளத்து மணல் போன்ற போலியான மணல்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது ஆனால் நாங்கள் எங்களது வாடிக்கையாளர்களுக்கு காவிரி ஆற்றில் பெறப்படும் ஒரிஜினல் ஆற்று மணல் மட்டுமே விநியோகம் செய்கிறோம்.

✔️ தேர்வு செய்யப்பட்ட தரமான பாறைகளைக் கொண்டு நவீன தொழில்நுட்ப முறையில் (VSI) தயாரிக்கப்படும் சீரான வடிவமுடைய தரமான ஜல்லி வகைகளை வழங்குகிறோம்

Admin

Admin

Online